தன்னிகரற்ற மனிதன்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு!"
ஞாயிறு, 15 மே, 2011
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
ஆதிமுதல் அந்தம்வரை அனைத்தையும் ஆட்டி ஆள்பவன் அவனே " இறைவன் என்னும் முதல்வனே எல்லா விசைகளும் அவன் இல்லாது வாழாது. இந்நாள் கணிதமும் அவன் முன்னாளில் வகுத்ததே" எல்லோர் மனத்திலும் அவன் உள்ளான் காண்பீரோ" நல்லோர் உள்ளத்திலும் அவன் நலமுடன் உள்ளானாம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள். ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
1 கருத்து:
எல்லாப்புகழும் இறைவனுக்கே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
இங்கே சொடுக்கவும்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
கருத்துரையிடுக